Samsun Solar Pump – Near Mallapuram – Kumbakonam
Hello Friends,
We at Samsun Solar (87547 60002, 87547 60003, samsunsolar.in@gmail.com), strive hard to install most successful solar pumping systems all over Tamilnadu. Located in the Center of Tamilnadu at Kumbakonam, we work though out the state. Bring Smiles in the face of our customers. Confused over the availability of many types of Solar Panels and worried about the quality they offer.
Here is the best solution. Rest assured on us. We will support you for 10 long years. We have been in this field for the past 10 years. It has become our motto to install only succeful solar pumping systems.
We are assisting Farmers to solve problems in repairing faulty solar pumps.
Here is another example for our most successful solar pumping system
நண்பர்களே வணக்கம்,
சாம்சன் சோலார் (87547 60002, 87547 60003, samsunsolar.in@gmail.com), என்ற எங்களது நிறுவனத்தில் இது வரைக்கும் வெற்றிகரமான சோலார் பம்புகளை மட்டுமே நிறுவி, கடுமையாக உழைத்து வருகிறோம், நாங்கள் தமிழ்நாடு முழுவதிலும் எங்கள் வெற்றிகரமான சோலார் பம்ப்செட்டுகளை அமைத்துக் கொடுத்து வருகிறோம்.
சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆரணி, கடலூர், திருவண்ணாமலை, திண்டிவனம், விருதாச்சலம், ஆண்டிமடம், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அதிராம்பட்டினம், திருவாரூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், மார்த்தாண்டம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சோலார் பம்ப்செட்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.
விதவிதமான சோலார் பேனல்கள் சந்தையில் கிடைத்து, உங்களைக் குழப்புகிறதா? எந்த பேனலை வாங்குவது, எந்த மோட்டாரை வாங்குவது என்று குழப்பமா? எங்களிடம் வாருங்கள், தொடர்ந்து பத்து ஆண்டுகள் நாங்கள் உடன் இருந்து இயக்கித் தருகிறோம்.
சோலார் பம்ப் போட்டும், ஓடாமல் போய், மன உழைச்சலில் இருக்கிறீர்களா? எங்களிடம் சொல்லுங்கள், உடனடியாக சரி செய்து தருகிறோம்.
இந்த வீடியோ எங்களது வெற்றிகரமான சோலார் பம்புக்கான இன்னொரு உதாரணமாகும்.